தஞ்சாவூர் பயிற்சி பட்டறை Aug 22, 2019 கும்பகோணம், ஆக. 22: கும்பகோணம் அரசு பெண்கள் கல்லூரியில் தேசிய பயிற்சி பட்டறை நடந்தது. முதல்வர் சிந்தியாசெல்வி தலைமை வகித்தார். பாரதியார் பல்கலைக்கழக பதிவாளர் (பொ) முருகன், அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர் வெங்கடேசலு ஆகியோர் பேசினர்.
வாக்கு பதிவான இயந்திரங்கள் பூட்டி சீல் வைப்பு தஞ்சாவூர் மாவட்டம் கண்டியங்காடு பசுமை வாக்கு சாவடியில் வாக்களித்த வாக்காளர்களுக்கு விதைப்பந்து வழங்கல்