குமரன் தங்க மாளிகையில் எக்ஸ்சேஞ்ச் சலுகை

கிருஷ்ணகிரி, ஜூலை 24:  குமரன் தங்க மாளிகையின் கிருஷ்ணகிரி மற்றும் ஓசூர் கிளைகளில், ஆடி மாதத்தை முன்னிட்டு, பழைய தங்க நகைகளுக்கான மிகச்சிறந்த எக்ஸ்சேஞ்ச் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பழைய 22 கேரட் தங்க நகைகளை ஜீரோ சதவீத கழிவில் எவ்வித எடை குறைப்பும் இல்லாமல், எக்ஸ்சேஞ்ச் செய்து, புத்தம் புதிய டிசைன்களில் 22 கேரட் பிஐஎஸ் 916 ஹால்மார்க் தங்க நகைகளாக குறைந்த சேதாரத்தில் பெற்றுக்கொள்ளலாம். 916 இல்லாத மற்ற பழைய தங்க நகைகளை எக்ஸ்சேஞ்ச் செய்யும் போது மார்க்கெட் விலையில் இருந்து பவுனுக்கு ₹400 வரை கூடுதலாக பெற்றுக்கொள்ளும் வசதி மற்றும் வெள்ளிக் கொலுசு, மெட்டி, அரைஞாண்களுக்கு செய்கூலியில் 100 சதவீதமும்,கொசு புகை மருந்து அடிக்கும் பணி தீவிரம் அனைத்து வெள்ளி பாத்திரங்களுக்கு 50 சதவீதமும், பரிசு பொருட்களுக்கு மொத்த மதிப்பில் 10 சதவீதம் தள்ளுபடியும் வழங்கப்படும். மேலும், இந்தியாவின் தலைசிறந்த கலைஞர்களை கொண்டு வடிவமைக்கப்பட்ட மிகப்பெரும் அளவில் ஏராளமான கலெக்ஷன்கள் வாடிக்கையாளர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

Related Stories: