மைக்ரோவேவ் மில்க் ஸ்விட்

செய்முறை:

மைக்ரோவேவ் பௌலில் எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து மைக்ரோவேவில்மொத்தம் 5 நிமிடங்கள் வைக்கவும். ஒவ்வொரு நிமிடமும் முடிந்து வெளியில் எடுத்து மறுபடியும் கிளறி வைத்து எடுக்கவும்.

ஒரு ப்ளேட்டில் பட்டர் தடவி அதில் இந்த கலவயயை கொட்டி பதாம்,பிஸ்தா தூவி ஒரே சீராக தடவி விரும்பிய ஷேப்பில் வெட்டவும்இது எளிதில் செய்து அசத்தலாம்.