திமுக உறுப்பினர் சீட்டு வழங்கல்

ஊத்தங்கரை, டிச.7: ஊத்தங்கரையில், திமுக உறுப்பினர் உரிமை சீட்டு வழங்கும் விழா நடைபெற்றது. மாநில சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் புதுக்கோட்டை சந்திரசேகர் தலைமை வகித்தார். கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் செங்குட்டுவன் எம்எல்ஏ முன்னிலை வகித்து பேசினார். நிகழ்ச்சியில் 4வது வார்டுக்குட்பட்ட உறுப்பினர் சீட்டுகளை மாவட்ட மருத்துவரணி டாக்டர் மாலதி பெற்றுக்கொண்டார். இதில், முன்னாள் எம்பி சுகவனம் மற்றும்  நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Related Stories: