வத்தலக்குண்டுவில் இன்று மின்தடை

வத்தலக்குண்டு, நவ. 12: வத்தலக்குண்டு உப மின்நிலையத்தில் இன்று (நவ. 12, திங்கள்) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கவுள்ளது. இதையொட்டி இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வத்தலக்குண்டு, கணவாய்பட்டி, ஜி.தும்மலப்பட்டி, பழைய வத்தலக்குண்டு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்படவுள்ளது. இத்தகவலை வத்தலக்குண்டு மின்வாரிய செயற்பொறியாளர் கமலக்கண்ணன் தெரிவித்துள்ளார்.

Related Stories: