கமலஹாசன் பிறந்தநாளையொட்டி 100 ேபர் உடல் உறுப்பு தானம்

ஓசூர்,நவ.8:  நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி  தலைவருமான கமல்ஹாசன் பிறந்தநாளையொட்டி ஓசூரில் கமலஹாசன் நற்பணி மற்றும் ரசிகர் மன்றத்தினர் 100 பேர் உடல் உறுப்பு தானம் செய்தனர். சென்னையில் உள்ள மோகன் பவுண்டேஷனுக்கு தாங்கள் பூர்த்தி செய்த உடலுறுப்பு  தான படிவங்களை அனுப்பி வைத்தனர். மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் சூரிஹாசன், மாவட்ட செயலாளர் ரவி, துணை செயலாளர் ஜே, ராம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: