தம்பிதுரை பங்கேற்பு கரூர் எஸ்ஆர்எம் ஸ்வீட்ஸ் நிறுவனத்தில் தீபாவளி சிறப்பு விற்பனை துவக்கம்

கரூர், நவ. 2: ஒவ்வொருவரும் தேர்ந்தெடுக்கும் இனிப்பை மிஞ்சும் இனிப்பான கடை தான் ஈரோடு எஸ்ஆர் எம் ஸ்வீட்ஸ் அண்ட் கேக்ஸ் நிறுவனம். கோவை ரோடு கரூர், ஈரோடு முனிசிபல் காலனி தி.ரு.க.வீதி மற்றும் பெருந்துறை ரோடு பழைய பாளையம் பிரிவு, திருநகர் காலனி போஸ்ட் ஆபீஸ் ரோடு, கிருஷ்ணா தியேட்டர் எதிரில் ஆகிய பகுதிகளில் எஸ்ஆர்எம் நிறுவனம் உள்ளது இந்த கிளைகளில் தீபாவளி ஸ்பெஷல் ஆர்டர் விற்பனை துவக்கவிழா நடைபெற்றது இனிப்புகளில் எஸ்ஆர்எம் ஸ்வீட்ஸ் நிறுவனத்தின் பல வகைகள் உள்ளன லட்டு ஜிலேபி அல்வா ரசகுல்லா மில்க் ஸ்வீட்ஸ் பாதுஷா மோதி லட்டு ஸ்வீட் பூந்தி உள்ளிட்ட பல்வேறு தீபாவளி ஸ்பெஷல் இனிப்பு வகைகள் உள்ளன.

கார வகைகளும் சிப்ஸ் வகைகளும் இங்கு தரமான எண்ணெய் மற்றும் நெய்யில் தயாரிக்கப்படுகிறது தீபாவளி மற்றும் அனைத்து சுப விசேஷங்களுக்கு ஆர்டரின் பேரில் இனிப்பு மற்றும் கார வகைகள் சப்ளை செய்யப்படுகிறது. தீபாவளி ஆர்டர்களுக்கு தற்போது முன்பதிவு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது இந்த நிறுவனத்தின் உரிமையாளர் சசிகுமார் திறம்பட நிர்வகித்து வருகிறார். ஸ்வீட்ஸ் அண்ட் கேக்ஸின் தீபாவளி மற்றும் விசேஷங்களின் ஆர்டர்களை முன்பதிவு செய்ய 7402114433, 9344552030 என்ற செல்போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Related Stories: