அரூர் பகுதியில் கழுதைப்பால் விற்பனை ஜோர்

அரூர், அக்.17: அரூர் பகுதியில் கழுதை பால் விற்பனை ேஜாராக நடந்து வருகிறது. கடலூர் மாவட்டம் திட்டகுடியை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், 30க்கும் மேற்பட்ட  கழுதைகளுடன் அரூர் பகுதியில் தங்கியுள்ளனர். இவர்கள் அரூர் பகுதியில் பரசுராமன் தெரு, பெரியார் நகர், பாட்சாபேட்டை, தில்லை நகர், திருவிகநகர் உள்ளிட்ட கிராம பகுதிகளில் கழுதை பால் விற்பனை செய்து வருகின்றனர். இது குறித்து கழுதை பால் விற்பனை செய்ய வியாபாரி கூறுகையில்,

கழுதை பால் காமாலை, உள்ளிட்ட நோய்களை குணப்படுத்து கிறது. மேலும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மை கொண்டது. குழந்தைகளுக்கு கொடுத்தால் இருமல், சளி போன்ற நோய் பாதிப்புகள் வராது. ஒரு டம்ளர் பால் ₹100க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதை மக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர் என்றார்.

அரூர் பகுதியில்

கழுதைப்பால் விற்பனை ஜோர்

Related Stories: