பாஜக கூட்டம்

விழுப்புரம், அக். 12: பாஜக விழுப்புரம் தொகுதி வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கான பயிற்சி மற்றும் ஊக்குவிப்பு முகாம் விழுப்புரத்தில் நடந்தது. தொகுதி அமைப்பாளர் சுகுமார் தலைமை தாங்கினார். மாவட்டத்தலைவர் விநாயகம், முன்னாள் எம்எல்ஏ கலிவரதன், அருள், பாராளுமன்ற பொறுப்பாளர் ராஜரத்தினம், மாநில நெசவாளர் அணி தலைவர் பால

முருகன், மாநில செயற்குழு உறுப்பினர் ராஜசிம்மன் ஆகியோர் பேசினர். நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: