சிவன் கோயிலில் சிறப்பு வழிபாடு

உடன்குடி,  செப். 25:   நங்கைமொழி ஞானபிரசன்னாம்பிகை சமேத காளத்தீஸ்வரர் கோயிலில்  சனிப்பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. இதை திரளானோர் தரிசித்தனர்.ஏற்பாடுகளை  பிரதோஷ றக்கட்டளையினர் செய்திருந்தனர்.ஆலந்தலை

Related Stories: