விநாயகர் சதுர்த்தி விழா

கரூர், செப்.18: கரூர் ரெங்கநாயகிபுரம் பகுதி சக்தி விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தியையொட்டி ஹோமம், அபிஷேகம் ராஜஅலங்காரம் செய்யப்பட்டது. பொதுமக்கள் சாமிதரிசனம் செய்தனர்,

 

Related Stories: