மினி ஜிலேபி

செய்முறை:

முதலில் உளுந்தயும் அரிசியையும் மூன்று மணி நேரம் ஊற வைத்து, 1/4 கப் தண்ணீர் சேர்த்து , ரொம்பவும் தண்ணீர் தெளிக்காமல் நன்கு அரைக்கவும். அதனுடன் ஃபுட் கலர் சேர்த்து மிக்ஸ் பன்னவும். அதன் பின்பு, பிளாஸ்டிக் கவரில் ஒரு ஓட்டை போட்டு, அதில் மாவுக் கலவையை வைத்து, மூட்டை போல பிடித்துக் கொள்ளவும். பின்னர், ஒரு காடாயில் சீனி பாகு 2 கப் தண்ணீரில் ரெடி செய்து குறைந்த தீயில் வைக்கவும். பக்கத்து அஅடுப்பில், வேர கடாயில் எண்ணெய் ஊற்றி குறைந்த தீயில் வைத்து, மாவை பிடித்த மான் வடிவத்தில் வட்டங்களாக பிழிந்துவிடவும். எண்ணெய் அதிகச் சூடாக இருக்கக்கூடாது. இருபக்கமும் வெந்ததும் அதாவது மொறுமொறுப்பாக வேகக்கூடாது. வெந்த ஜிலேபியை எடுத்து சூடான சர்க்கரைப் பாகில் போட்டு 3 நிமிடம் ஊறவிட்டு எடுக்கவும். சுவையான, ஜிலேபி தயார்.

Related Stories: