2021- 22 நிதியாண்டில் பொதுவிநியோக திட்டத்தில் தமிழகத்திற்கு 22.95 லட்சம் டன் உணவு தானியம் விநியோகம்: ஒன்றிய அரசு தகவல்

டெல்லி: 2021- 22 நிதியாண்டில் பொதுவிநியோக திட்டத்தில் தமிழகத்திற்கு 22.95 லட்சம் டன் உணவு தானியம் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் அக்டோபர் வரை தமிழகத்திற்கு 13.61 லட்சம் டன் உணவு தானியங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்திருக்கிறது.

Related Stories: