இந்தியா புயல், மழையை எதிர்கொள்வது தொடர்பாக புதுச்சேரியில் முதலமைச்சர் ரங்கசாமி அதிகாரிகளுடன் ஆலோசனை..!! Dec 07, 2022 முதல் அமைச்சர் ரங்கசாமி புதுச்சேரி புதுச்சேரி: புயல், மழையை எதிர்கொள்வது தொடர்பாக புதுச்சேரியில் முதலமைச்சர் ரங்கசாமி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். மாநில பேரிடர் மேலாண்மை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் வல்லவன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.
உத்தரபிரதேசத்தில் 5 முறை எம்எல்ஏவாக இருந்த சிறையில் அடைக்கப்பட்ட பிரபல தாதா மரணம்: உணவில் விஷம் கலந்து கொன்றதாக மகன் புகார்
ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் ராம்பன் பகுதியில் டாக்சி பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் 10 பேர் உயிரிழப்பு
தினமும் ரூ.400 தர காங்கிரஸ் வாக்குறுதி யால் பாஜ அச்சம் 100 நாள் வேலை பணியாளர்களுக்கு 4% முதல் 10% வரை ஊதிய உயர்வு: ஒன்றிய அரசு அறிவிப்பு
கெஜ்ரிவால் கைது பற்றி விமர்சித்த நிலையில் காங்கிரசின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து மீண்டும் அமெரிக்கா கருத்து
தலைமை நீதிபதிக்கு வக்கீல்கள் எழுதிய கடிதத்துக்கு ஆதரவு நீதித்துறையை பாதுகாப்பது போல் அதன் மீது தாக்குதல் நடத்தும் மோடி: காங்கிரஸ் கண்டனம்
கடந்த 10 ஆண்டுகள் அழிவு காலம் மோடி அரசை வேரோடு பிடுங்கி எறிய மக்கள் தயாராகி விட்டனர்: காங்கிரஸ் தாக்கு