மும்பை பங்குசந்தை சென்செக்ஸ் குறியீட்டு எண் 56 புள்ளிகள் உயர்ந்து 62,683 ஆக வர்த்தகம்

மும்பை: மும்பை பங்குசந்தை சென்செக்ஸ் குறியீடு எண் 56 புள்ளிகள் உயர்ந்து 62,683 ஆக வர்த்தகம் ஆகிறது. தேசிய பங்குசந்தை நிஃப்டி எண் 21 புள்ளிகள் உயர்ந்து 18,664 ஆக வர்த்தகம் செய்யப்படுகிறது.

Related Stories: