நாவல் பழம் ஜீஸ்

செய்முறை:

முதலில் நாவல் பழத்தை நன்கு பிசைந்து கொட்டையை வெளியே எடுத்து விடவும். சதை பகுதியை மட்டும் வைத்து கொள்ளவும். பிறகு ஒரு மிக்ஸியில் நாவல் பழத்தை போட்டு அதனுடன் இரண்டு ஐஸ் கட்டிகள் நாட்டு சர்க்கரை சேர்த்து நன்கு அடித்து கொள்ளவும். பிறகு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பரிமாறவும். சர்க்கரை நோய் உள்ளவர்கள் இதனை சாப்பிடலாம். அனைவரும் சாப்பிடலாம் சுவையான ஆரோக்கியமான ஜீன்ஸ் ரெடி.

Related Stories: