கோழி பிடி உருண்டை

எப்படிச் செய்வது?

பொட்டுக்கடலையை மிக்சியில் போட்டு பவுடராக அரைத்துக் கொள்ளவும். சிக்கன், இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, சோம்பு, சீரகம் இவைகளை மொத்தமாக கட்டிங் போடில் வைத்து நன்றாக கைமா போல் செய்து கொள்ளவும். பாத்திரத்தில் சிக்கன் கைமா, உப்பு, பொட்டுக்கடலை மாவு போட்டு பிசைந்து உருண்டைகளாக உருட்டிக் கொண்டு சூடான தேங்காய் எண்ணெயில் பொரித்தெடுத்து பரிமாறவும்.

Related Stories: