மருத்துவம் மகளிர் சமையல் மட்டன் கொத்துக்கறி Jul 28, 2021 எப்படிச் செய்வது? முதலில், கடாயில் எண்ணெய் விட்டு அதில் தாளித்த பொருட்களுடன் மட்டன் மசாலா மற்றும் கொத்துக்கறி சேர்த்து நன்றாக வறுக்கவும். இறுதியாக தேவையான உப்பு சேர்த்து நெய், புதினா, மல்லி சேர்த்து பரிமாறவும்.