ஆலு பூரி

செய்முறை:

மசித்த உருளைக்கிழங்குடன், நறுக்கிய  வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து அத்துடன் கோதுமை மாவு, உப்பு, எள் இவைகளை  சேர்த்து நன்றாகப் பிசையவும். பின்பு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும்  சிறு, சிறு பூரிகளாய் இட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். இதில்  பச்சையாக நறுக்கி போட்ட வெங்காயம் எண்ணெயில் பொரிந்து மொறு மொறுவென்று  சாப்பிடும் போது, தனி சுவை கொடுக்கும். இதற்கு தொட்டுக்கொள்ள வெங்காய,  பூண்டு காரசாஸ் சுவையாக இருக்கும்.

Related Stories: