கேரட் கீர்

செய்முறை 

நறுக்கிய கேரட்டை மிக்ஸியில் நன்றாக அரைத்து, சாற்றை தனியாக வடிகட்டவும். அதனுடன் தேங்காய்ப்பால், ஏலக்காய் பொடி, நாட்டுச்சர்க்கரை அனைத்தையும் நன்றாக கலந்து, நாட்டுச் சர்க்கரை கரையும் வரை கலந்து பரிமாறவும். பயன்கள்: கேரட் கீர் காலை உணவாக எடுத்துக்கொண்டால் குழந்தைகளின் கண் பார்வை கூர்மையடையும். அல்சர் குணமாகும். 

Related Stories: