இந்தியா டெல்லியில் குடியரசு துணைத்தலைவர் ஜெகதீப் தன்கரை நேரில் சந்தித்து முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து Aug 17, 2022 முதல்வர் ஸ்டாலின் குடியரசுத் துணைக் குடியரசுத் தலைவர் ஜெகதீப் டங்கர் தில்லி டெல்லி: குடியரசு துணைத்தலைவராக பதவியேற்ற ஜெகதீப் தன்கரை டெல்லியில் நேரில் சந்தித்து முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். டெல்லியில் உள்ள இல்லத்தில் அவருக்கு பூங்கொத்து கொடுத்து முதல்வர் வாழ்த்து கூறினார்.
மணிப்பூர் மாநிலம் மொய்ராங்கில் உள்ள தமன்போக்பி வாக்குச்சாவடியில் துப்பாக்கிச்சூடு; வாக்குப்பதிவின்போது வன்முறை வெடித்ததால் பதற்றம்
NSG எனும் தேசிய பாதுகாப்பு படையின் இயக்குநராக ஆந்திரப் பிரதேச கேடர் 1995 பேட்ச் ஐ.பி.எஸ். அதிகாரி நளின் ப்ரபாத் நியமனம்: ஒன்றிய அரசு உத்தரவு