டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் கலைஞர் படத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை

டெல்லி: டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் கலைஞர் படத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். தமிழ்நாடு அரசின் காவல்துறை அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக்கொண்டார்.

Related Stories: