விளையாட்டு இந்திய கால்பந்து கூட்டமைப்பின் உரிமம் தற்காலிகமாக ரத்து Aug 16, 2022 இந்திய கால்பந்துக் கூட்டமைப்பு டெல்லி; இந்திய கால்பந்து கூட்டமைப்பின் உரிமத்தை, ஃபிபா தற்காலிகமாக ரத்து செய்தது. விதிகளை மீறி செயல்பட்டதாக ஃபிஃபா நடவடிக்கை எடுத்துள்ளது. அக்டோபரில் நடைபெற இருந்த மகளிர் உலகக் கோப்பை தொடரை இடமாற்றவும் முடிவு செய்துள்ளது.
எம்எஸ் தோனியை டி20 உலகக் கோப்பை அணியில் சேர்த்துக்கொள்ள வேண்டும்: இர்பான் பதான், வருண் ஆரோன் பரிந்துரை
சொந்த ஊரில் லக்னோவிடம் மீண்டும் தோல்வி; பனியால் ஸ்பின்னர்களை பயன்படுத்த முடியவில்லை: சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் பேட்டி
9 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான்: ஜெய்ஸ்வால் அதிரடி சதம், சந்தீப் விக்கெட் வேட்டை