மகளிர் சமையல் பூண்டு கனவா பிரட்டல் Feb 25, 2021 எப்படிச் செய்வது? கடாயில் எண்ணெயை காயவைத்து சீரகம், காய்ந்தமிளகாய், பூண்டு, கறிவேப்பிலை, வெங்காயத்தை வதக்கி அரைத்த மசாலாத்தூள், கனவா மீன், உப்பு சேர்த்து நன்றாக வறுத்து இறக்கவும். கொத்தமல்லி தூவி பரிமாறவும்.