தோழி சாய்ஸ்: ¾ பாட்டம் ஸ்பெஷல்

நன்றி குங்குமம் தோழி

மழைக்காலம் எனில் கொஞ்சம் டீனேஜ் பெண்கள் ¾ பாட்டம்களை தேர்வு செய்யலாம். இவைகளிலும் பிரின்டட் லெக்கிங்ஸ், ஜெக்கிங்ஸ் உள்ளிட்ட பல மெட்டீரியல்களில் கிடைக்கின்றன. நாம் எப்போதுமான கிளாஸிக் டெனிம் பேன்டுகளுக்கு மேட்ச் செய்யலாம். மேட்சிங்காக டாப், ஸ்னீக்கர் ஷூக்கள், ஃபேன்ஸி ஆக்ஸசரிஸ்கள் என மேட்ச் செய்யலாம்.

கேஷுவல் சிவப்பு ஷர்ட்

புராடெக்ட் கோட்: 8883801

www.myntra.com

ரூ: 494

டெனிம் பேக் பேக்

புராடெக்ட் கோட்: B07L8MTN4Q

www.amazon.in

ரூ: 425

¾ டெனிம் பாட்டம்

புராடெக்ட் கோட்: MAX Stonewashed Skinny Denim Capris

www.maxfashion.in

ரூ: 799

ஹூப் காதணி

புராடெக்ட் கோட்: B07BSHCNLR

www.amazon.in

ரூ: 65

சில்வர் வாட்ச்

புராடெக்ட் கோட்: 15833840418934

ரூ:  525

டெனிம் ஸ்னீக்கர்

புராடெக்ட் கோட்:  MAX Denim Lace-Up Casual Shoes

www.maxfashion.in

ரூ: 699

தொகுப்பு: ஷாலினி நியூட்டன்

படங்கள்: ஜி.சிவக்குமார்

Related Stories: