நன்றி குங்குமம் தோழி
நமக்கு குளிர்காலம் மிகக் குறுகிய காலம் மட்டுமே எனினும் அதையும் ஏன் விட வேண்டும். அதற்குரிய ஃபேஷனிலும் உடைகள் உடுத்தலாமே. குறிப்பாக இந்த உல்லன் மற்றும் கம்பளி துணிகளில் கவுன்கள், கோட் , ஷ்ரக் போன்றவைகள் போடும் வழக்கம் குளிர் அதிகமுள்ள அமெரிக்கா போன்ற நாடுகளில் மட்டுமே உள்ளது. நம்மூரிலும் ஊட்டி, கொடைக்கானல், காஷ்மீர் போன்ற பகுதிகளில் பயன்படுத்துவதுண்டு. இந்திய ஸ்டைல்களுக்கு ஏற்ப இந்த உல்லன் உடைகள், குர்தாக்கள், ஸ்கர்ட், ஷ்ரக் உள்ளிட்ட வகைகளாகக் கிடைக்கின்றன. மேலும் குளிர்கால உடைகள் என்னும் போது உலோக ஆக்ஸசரிஸ்களை தவிர்த்து மரத்தால் ஆன நகைகள் அல்லது நூல் நகைகள் பயன்படுத்தலாம். சிவப்பு, நீல நிற உல்லன் குர்தா உடன் லெக்கிங்ஸ் அல்லது டெனிம் ஜெக்கிங்ஸ்களுடன் கூட மேட்ச் செய்யலாம்.
சிவப்பு மற்றும் நீல நிற குர்தாபுராடெக்ட் கோட்: 12688972விலை: r 2547
குளிர்கால ஸ்பெஷல்சிவப்பு நிற மர காதணி புராடெக்ட் கோட்: B07CGQB7G1விலை: r 241
சிவப்பு நிற மர வளையல்புராடெக்ட் கோட்: B089F9F4H6விலை: r 480
பெய்ஜ் நிற ஹேண்ட்பேக்புராடெக்ட் கோட்: 8413995விலை: r 799
பெய்ஜ் நிற காலணிபுராடெக்ட் கோட்: 11259340விலை: r 759
உல்லன் குர்தா பிங்க் வெளிர் நிற உல்லன் குர்தா. வெள்ளை நிற பாட்டம்கள், ஆக்ஸசரிஸ்கள் என மேட்ச் செய்தால் ஸ்டைலான லுக் கொடுக்கும். ஆங்கிள் லெங்க்த் கிராப் பேன்ட் உடன் ஃபிளாட் காலணிகள் ஆபீஸ் பயன்பாட்டுக்கும் பயன்படுத்தலாம்.
உல்லன் குர்தாபுராடெக்ட் கோட்: 19NOW12929-P112891விலை: r 2499
வெள்ளை நிற கிளட்ச் பர்ஸ்புராடெக்ட் கோட்: B07SLCSYNGhttps://www.amazon.in/ விலை: r 630
வெள்ளை நிற காதணி புராடெக்ட் கோட்: 929477விலை: r 299
வெள்ளை நிற கிராப் பேன்ட்புராடெக்ட் கோட்: 9843885விலை: r 499
வெள்ளை நிற காலணிபுராடெக்ட் கோட்: LUNA BLU by Westside White Braid Pattern Sandals