தோழி சாய்ஸ்

நன்றி குங்குமம் தோழி

அம்மா-பெண் ஸ்பெஷல்

அவசர வாழ்க்கையில் எதிர்பாராவிதமாக கொரோனா குறுக்கிட்டு நம்மை வீட்டில் அடைத்துவிட்டது.  ஒரு பக்கம் இது பொருளாதார அடிப்படையில் வீழ்ச்சி என்றாலும், இன்னொரு பக்கம் இத்தனை வருஷ காலமாக இல்லாத வகையில் அனைவரும் ஒரே குடும்பமாக இருக்க மிகப்பெரிய வாய்ப்பு எனலாம். இந்நிலையில் அம்மா- பெண் இந்த காம்போவை அடித்துக்கொள்ளவே முடியாது. வீட்டில் இருக்கிறோம் என்றாலே வெறும் நைட்டி மட்டும்தானா? இதோ ஜாலியான அம்மா- பெண் காம்போக்களை உடுத்தி வாரத்தில் ஒரு நாள் செல்ஃபிகளை க்ளிக்கலாமே!

நாங்கள் இருவருமே ஃபிட் எனில் மாடர்ன் லுக்கில் மிரட்டலாம். கருப்பு நிற ஜீன் அல்லது வெள்ளை நிற கணுக்கால் நீள கிராப்  பேன்ட், ¾ லெக்கிங்ஸ் என எதனுடனும் மேட்ச் செய்யலாம். பேபிக்கு அப்படியே அணியலாம். அம்மா- பெண் டாப், கவுன் காம்போ

புராடெக்ட் கோட்: Violet front slit long knitted top for mom daughter

https://bonorganik.in/

விலை: ரூ.1899

¾ கருப்பு லெக்கிங்ஸ்

புராடெக்ட் கோட்: B07HFFVK6P

https://www.amazon.in/

விலை: ரூ.299

பேபி ஸ்னீக்கர் ஷூ

புராடெக்ட் கோட்: B07P3F6R2J

https://www.amazon.in/

விலை: ரூ.449

கருப்பு நிற ஸ்டோன் காதணி

புராடெக்ட் கோட்: 11217528

https://www.myntra.com/

விலை: ரூ.479

கருப்பு நிற ஸ்லிங் பேக்

புராடெக்ட் கோட்: Black Women

Hand-held Bag

https://www.amazon.in/

விலை: ரூ.499

கருப்பு நிற ஸ்னீக்கர் ஷூ

புராடெக்ட் கோட்: B07XSBJGQC

https://www.amazon.in/

விலை: ரூ.549

ஹோம்லி பியூட்டி காம்போ

நாங்க ஹோம்லி காம்போ அம்மா-பொண்ணு எனில் இதோ மேட்சிங்கான புடவை மற்றும் சல்வார் சூட். சின்னச் சின்ன வீட்டு விசேஷங்கள், நண்பர்கள் பார்ட்டிகள், அலுவலக சந்திப்பு, கல்லூரி நிகழ்ச்சிகளுக்கு என காம்போவாக உடுத்தி உற்சாகமாக காட்சியளிக்கலாம். சிம்பிள் நகைகள் மற்றும் ஆக்ஸசரிஸ்களுடன் மேட்ச் செய்தால் அத்தனை பேரின் கண்களும் உங்கள் இருவர் மீதுதான் இருக்கும்.

கிரே நிற சல்வார் மற்றும் சேலை காம்போ

புராடெக்ட் கோட்: D.No-851-920

https://www.uniformsarees.in/

விலை: ரூ.1500

ஆக்ஸிடைஸ்ட் நகை செட்

புராடெக்ட் கோட்: 113928

https://static.cilory.com/

விலை: ரூ.349

இருவருமே அணியும்படியான மஞ்சள் நிற சாண்டல் காலணி

புராடெக்ட் கோட்: SDL920959864

https://www.snapdeal.com/

விலை: ரூ.399

மஞ்சள் ஹேண்ட் பேக்

புராடெக்ட் கோட்: Pu Leather Yellow Fringes Handbag for Girls

https://www.flipkart.com/

விலை: ரூ.399

மஞ்சள் நிற வளையல்

புராடெக்ட் கோட்: 79383044

https://www.shopclues.com/

விலை: ரூ.349

தொகுப்பு: ஷாலினி நியூட்டன்

படங்கள்: ஜி.சிவக்குமார்

Related Stories: