தோழி சாய்ஸ்

நன்றி குங்குமம் தோழி

சாட்டின் சேலைகள்

பழமையான ஃபேஷன் இப்போது மீண்டும் டிரெண்டில் புதுப்பொலிவுடன் களமிறங்கியிருக்கிறது.  பிளைன் சாட்டின் சேலை அதனுடன் டிசைனர் பிளவுஸ் சமீபத்தில் பெரிய அளவில் ஹிட் ஆகியிருக்கும் காம்போ.  சாம்பல் நிற புடவை மற்றும் பிங்க் நிற பிளவுஸ், ஒத்தையாக விட்டு மேட்சிங் ஆக்ஸசரிஸ்களுடன் அணிந்தால் ஸ்டைல் லுக் கொடுக்கும்.

கிரே சாட்டின் புடவை

புராடெக்ட் கோட்: B07QTL4W8S

www.amazon.in

விலை: ரூ.1137

பிங்க் குந்தன்

நகை செட்

புராடெக்ட் கோட்: B07D7F21T6

www.amazon.in

விலை: ரூ.251

பிங்க் நிற பட்டு நூல்

வளையல்கள்

புராடெக்ட் கோட் : B06X43R6SM

www.amazon.in

விலை: ரூ.490

பிங்க் நிற கிளட்ச்

பர்ஸ்

புராடெக்ட் கோட்: 2354976

www.myntra.com

விலை: ரூ.1449

சாட்டின் மிக்ஸ் மேட்ச்

முந்தைய புடவை பார்டருடன் பொருந்தக் கூடிய பிளவுஸ் வகையாக இருந்தது. இந்த மிக்ஸ் மேட்ச் வகையில் புடவையின் கலருக்கு மேட்ச் ஆகாத பிளவுஸ் கொண்டு மேட்சிங் செய்யும் ஃபேஷன். பச்சை நிற சாட்டின் புடவை அதனுடன் நீல நிற பிளவுஸ். கொஞ்சம் சிம்பிள் கோல்டன் நிற நகைகளுடன் மேட்ச் செய்து சேலை மற்றும் பிளவுஸை ஹைலைட் செய்துகொண்டால் டிரெடிஷனல் மற்றும் மாடர்ன் லுக் கிடைக்கும்.

பச்சை நிற சாட்டின் சேலை

புராடெக்ட் கோட்: B07H8K8CGM

www.amazon.in

விலை: ரூ.479

கருப்பு நிற ஹேண்ட்பேக்

புராடெக்ட் கோட்: B077WXFZF5

www.amazon.in

விலை: ரூ.355

குந்தன் நகை செட்

புராடெக்ட் கோட்: B075KH8BSL

www.amazon.in

விலை: ரூ.444

கருப்பு நிற சாண்டல் காலணி

புராடெக்ட் கோட்: 8671599

www.myntra.com

விலை: ரூ.999

குந்தன் வளையல்

புராடெக்ட் கோட்: B07LDMS7G3

www.amazon.in

விலை: ரூ.435

ஷாலினி நியூட்டன்

Related Stories: