ஒரே டோஸ் 80% மரணத்தை தவிர்க்கும்

லண்டன்: இங்கிலாந்தின் பொது சுகாதார அமைப்பின் ஆய்வில், ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ரஜெனிகா தடுப்பூசியின் ஒற்றை டோஸ் 80% மரணத்தை தடுப்பதாக தெரிவித்துள்ளது. இந்தியாவில் கோவிஷீல்டு என்ற பெயரில் பயன்பாட்டில் உள்ள இந்த தடுப்பூசி 2 டோஸ் 97% மரணத்தை தடுக்கும் என கூறப்பட்டுள்ளது.

Related Stories: