சொல்லிட்டாங்க...

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி: தடுப்பூசி செலவுகளை மாநிலங்களின் மீது மத்திய அரசு திணிக்கிறது. எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடத்துவது வெட்கக்கேடு.

அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா: இந்தியாவின் முதல்  5 மாநிலங்களில் ஒன்றாக அசாமை ஆக்க வேண்டுமென்பதே எங்கள் குறிக்கோள்.

கர்நாடக முதல்வர் எடியூரப்பா: கொரோனா தொற்று சமூகத்தோடு இணைந்துள்ளது.  இந்த சமயத்தில் தொற்று பரவாமல் நம்மை நாமே காத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

- பாமக நிறுவனர் ராமதாஸ்:  தமிழகத்திலுள்ள மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் ஆக்சிஜன் உற்பத்திக்கான சாத்தியக் கூறுகள் குறித்து ஆராய வேண்டும்.

Related Stories: