மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 312 புள்ளிகள் உயர்ந்து 49,484 புள்ளிகளில் வர்த்தகம்

மும்பை: மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 312 புள்ளிகள் உயர்ந்து 49,484 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கி உள்ளது. தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 88 புள்ளிகள் உயர்ந்து 14,911 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கி உள்ளது.

Related Stories: