மே-09: சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.93.15, டீசல் ரூ.86.65க்கும் விற்பனை!!

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. சென்னையில் நேற்று பெட்ரோல் விலை லிட்டர் 93.15 ரூபாய்க்கும், டீசல் விலை லிட்டர் 86.65 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று பெட்ரோல், டீசல் விலை எவ்வித மாற்றமுமின்றி அதே விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

Related Stories: