தமிழகம், புதுச்சேரி தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிட விருப்பமனு விநியோகம் தொடங்கியது !

சென்னை: சென்னை ராயப்பேட்டையிலுள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் தமிழகம், புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிட விரும்புவோருக்கு விருப்பமனு விநியோகம் தொடங்கியது. தருமபுரி பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் டிடிவி தினகரன் போட்டியிட பழனியப்பன் விருப்பமனு தாக்கல் செய்தார்.

Related Stories: