சென்னையில் மாநில நிர்வாகிகளுடன் பா.ஜ.க முக்கிய தலைவர்கள் இன்று ஆலோசனை

சென்னை: சென்னையில் மாநில நிர்வாகிகளுடன் பா.ஜ.க முக்கிய தலைவர்கள் இன்று ஆலோசனையில் ஈடுபட உள்ளனர். சென்னை தியாகராயநகரில் உள்ள பா.ஜ.க கட்சி அலுவலகத்தில் நடைபெற உள்ள கூட்டத்தில் கிஷன் ரெட்டி, வி.கே.சிங், சி.டி.ரவி, சுதாகர் ரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

Related Stories: