மார்ச் 11ம் தேதி திமுக தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் என்று மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: திமுக தேர்தல் அறிக்கை மார்ச் 11ம் தேதி வெளியிடப்படும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழக மக்களின் மனங்களைக் கவரும். திமுகவின் சட்டமன்றத் தேர்தல் அறிக்கையை மார்ச் 11-ம் தேதி வெளியிடப்படும். தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை என்பது மக்களால் மக்களுக்காகவே மக்களின் பங்கேற்புடன் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழக மக்களின் விடியலுக்கான திட்டங்களுடன் உருவாகியுள்ள தேர்தல் அறிக்கை – 2006-ஆம் ஆண்டு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் கூறியதைப் போலவே தற்போதைய 2021 சட்டமன்றத் தேர்தலிலும் கதாநாயகனாக விளங்கும் என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: