புதுச்சேரியில் பள்ளிகள் முழுமையாக செயல்பட தொடங்கின

புதுச்சேரி: ஓராண்டுக்கு பின்னர் புதுச்சேரியில் அனைத்து பள்ளிகளும் முழுமையாக செயல்பட தொடங்கின. நீடராஜப்பர் வீதியில் உள்ள அரசு மகளிர் பள்ளியில் காலை உணவு வழங்கும் பணியை புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை தொடங்கி வைத்தார்.

Related Stories: