சேலத்தில் டீக்கடையில் கேஸ் சிலிண்டர் வெடித்தது

சேலம்: சேலம் அம்மாபேட்டையில் கேஸ் சிலிண்டர் வெடித்ததில் பாலன் என்பவரது டீக்கடை சேதமடைந்தது. தீயணைப்பு துறையினர் தீயை அனைத்து கடையிலிருந்த 3 சிலிண்டர்களை அப்புறப்படுத்தியதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

Related Stories: