மேட்டூர் அணை நிலவரம்: நீர்மட்டம் 102 அடி, நீர் திறப்பு 1,500 கன அடி

சேலம்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 102.82 அடியாகவும், நீர் இருப்பு 68.54 டிஎம்சியாகவும் இருக்கிறது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 183 கன அடி, குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,500 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

Related Stories: