சரிகமபதநி-ன்னா என்ன?

‘சரிகமபதநி’ என்பது கர்நாடக சங்கீதத்தின் அடிப்படை. கர்நாடக இசை மொத்தம் ஏழு ஸ்வரங்களாக பிரிக்கப்பட்டிருக்கிறது. அந்த ஏழு ஸ்வரங்களின் முதல்

எழுத்துகளையே சுருக்கமாக் ‘சரிகமபதநி’ என்கிறார்கள். சட்ஜமம், ரிஷபம், காந்தாரம், மத்யமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம் ஆகியவையே அந்த ஏழு ஸ்வரங்கள்.

Related Stories: