வைரம் எப்படி தோன்றியது?

சுமார் முப்பது கோடி வருடங்களுக்கு முன்பு உலகில் பாக்டீரியாவே தோன்றவில்லை என்கிறார்கள் ஆய்வாளர்கள். பாக்டீரியாக்கள் இல்லாததால்  மரத்தின் வேர்கள் அரிக்கப்படாமல் ஆழம் செல்லாமல் மேலோட்டமாகவே இருந்திருக்கின்றன. இன்று இருப்பதைப் போல் பல மடங்கு உயரமாகவே  எல்லா மரங்களும் இருந்திருக்கின்றன. வேர் ஆழமாக இல்லாததால் காற்றில் கிளைகள் அசைந்து உருவாகும் விசையால் ஏற்படும் பாரம் தாங்காமல்  மரங்கள் பொத்துபொத்துவென அடிக்கடி கீழே விழுந்துக்கொண்டே இருந்திருக்கின்றன. மண்ணில் பாக்டீரியா இல்லாததால் கீழே விழுந்த மரங்கள்  அரிக்கப்படவும் இல்லை. அவை அப்படியே மண்ணோடு மண்ணாக உறைந்து கல்மரங்களாகவும் நிலக்கரியாகவும் வைரமாகவும் உருப்பெற்றுவிட்டன  என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

Related Stories: