சமையல் மாம்பழம் இட்லி Oct 08, 2018 எப்படிச் செய்வது? மாம்பழத்தின் தோல் நீக்கி துண்டுகளாக நறுக்கி, பனைவெல்லம் சேர்த்து மிக்சியில் நைசாக அரைத்துக் கொள்ளவும். இட்லி தட்டில் மாவை ஊற்றி அதன் மேல் மாம்பழம் சாஸை ஊற்றி ஆவியில் வேகவைத்து எடுத்து பரிமாறவும்.