சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.38,000-க்கு கீழ் சென்றது: சவரன் ரூ.37,920-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.200 குறைந்து ரூ.38,000-க்கு கீழ் சென்றது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ. 30 குறைந்து ரூ.4,740-க்கும், ஒரு சவரன் ரூ.37,920 விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 60 காசு உயர்ந்து ரூ.61.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Related Stories: