இந்தியா ராணிப்பேட்டை மாவட்டத்தில் மேலும் 271 பேருக்கு கொரோனா உறுதி Aug 06, 2020 மாவட்டம் கொரோனா Ranipettai ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் மேலும் 271 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மாவட்டம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6,347 ஆக உயர்ந்துள்ளது.
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து நேரில் விளக்கம் அளிக்கத் தயார்: பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் கார்கே கடிதம்
ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாடுகள் காரணமாக கோடக் மஹிந்திரா வங்கியின் பங்குகள் இந்திய பங்குச்சந்தையில் 12% வரை சரிவு