வர்த்தகம் நாமக்கல் மாவட்டத்தில் முட்டை கொள்முதல் விலை ஒரே நாளில் 35 காசுகள் அதிகரித்து ரூ.4.25-ஆக நிர்ணயம் Jun 06, 2020 நாமக்கல் மாவட்டம் நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் முட்டை கொள்முதல் விலை ஒரே நாளில் 35 காசுகள் அதிகரித்து ரூ.4.25-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விற்பனை காரணமாக தேவை அதிகரித்துள்ளதால் முட்டையின் விலை உயர்ந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 90 புள்ளிகள் உயர்ந்து 73,738 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு..!!
தங்கம் வாங்க இது தான் சரியான நேரம்..! தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,160 குறைந்து ரூ.53,600க்கு விற்பனை: வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.54,760-க்கு விற்பனை; இல்லத்தரசிகள் மகிழ்ச்சி..!!