உலகம் முழுவதும் 202 நாடுகளில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 42 ஆயிரத்தை தாண்டியது

சீனா: உலகம் முழுவதும் 202 நாடுகளில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 42,128-ஆக உள்ளது, கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 8,58,892 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் 42,128 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: