குற்றம் திருத்தணியில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது என வதந்தி பரப்பிய இருவர் கைது Mar 30, 2020 பிரேத கொரோனா திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது என வதந்தி பரப்பியதாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வதந்தி பரப்பிய சாமிநாதன், அப்துல் ரகுமான் அகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்து காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
சேலம், அணைக்கட்டில் வீடு, வீடாக சென்று ஓட்டுக்கு பணம் கொடுத்த அதிமுக நிர்வாகி சிக்கினார்: 4 பேர் கைது
தமிழக – ஆந்திர எல்லையான எளாவூரில் லாரியில் எடுத்துச் செல்லப்பட்ட 32 கிலோ கஞ்சா பறிமுதல்; 2 பேர் கைது..!!
ஆவடியில் ரூ.1.5 கோடி நகை, ரூ.5 லட்சம் கொள்ளை, 8 தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டை: அனைத்து சோதனை சாவடிகளிலும் தீவிர கண்காணிப்பு