குற்றம் திருச்சியில் பேராசிரியை கடத்தப்பட்ட வழக்கில் அதிமுக முன்னாள் நிர்வாகி கைது Mar 28, 2020 நிர்வாகி அஇஅதிமுக திருச்சி: திருச்சியில் கடந்த செப்டம்பர் மாதம் பேராசிரியை கடத்தப்பட்ட வழக்கில் அதிமுக முன்னாள் நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார். ஒருதலைக்காதலால் பேராசிரியையை கடத்திய வணக்கம் சோமுவை போலீசார் கைது செய்துள்ளதுனர்.
கம்போடியாவில் இருந்து சென்னைக்கு கடத்திய ரூ.35 கோடி மதிப்புடைய கொக்கைன் பறிமுதல்: விமான நிலையத்தில் பரபரப்பு
முதுமலை புலிகள் காப்பகத்தின் பெயரில் போலி இணையதளம் தொடங்கி மோசடி: சுற்றுலா பயணிகளிடம் பல லட்சம் சுருட்டிய வடமாநில கும்பல்
சேலத்தில் வெயிலின் கொடுமையை உணர்த்த தியாகிகள் நினைவு சின்னத்தில் ஆப்பாயில் போட்ட சமூக ஆர்வலர்: தூக்கிச் சென்ற போலீஸ்
திருவேங்கடம் அருகே நேற்றிரவு பயங்கரம்; மனைவியை உலக்கையால் அடித்துக் கொன்ற கணவர்: போலீசுக்கு பயந்து தானும் விஷம் குடித்து தற்கொலை
மதுரை ரயில் நிலையத்தில் தாயுடன் தூங்கிய 6 மாத பெண் குழந்தையை கடத்திய 2 பெண்கள் 24 மணி நேரத்தில் கைது..!!
கம்போடியாவில் இருந்து மலேசியா வழியாக சென்னைக்கு கடத்தப்பட்ட ரூ.35 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்..!!
தென்காசி மாவட்டம் சிவகிரி வனப்பகுதியில் வெடிகுண்டு வைத்து காட்டு பன்றிகளை வேட்டையாடிய 3 பேர் கைது..!!