பிட்ஸ்

நன்றி குங்குமம் முத்தாரம்

*காணாமல் போன எறும்பு  6 மாதம் கழித்து வந்தாலும், மற்ற எறும்புகள் அதை அடையாளம் கண்டு கொள்ளும்.

*ஒரு கிலோ எடை கொண்ட தேனை சேகரிக்க தேனீக்கள் 6.68 லட்சம் பூக்களைச் சந்திக்கின்றன.

*ஒரு பட்டுப் பூச்சி கூடு சுமார் 3 ஆயிரம் அடி நீளமுள்ள பட்டு நூலைத் தருகின்றது.

*40 மின்மினிப் பூச்சிகள் சேர்ந்தால் ஒரு மெழுகுவர்த்தியின் ஒளி கிடைக்கும்.

*பூமியில் இதுவரை அறியப்பட்ட பள்ளத்தாக்கு களைவிட மிகப்பெரியது செவ்வாய் கிரகத்தில் உள்ளது.  2500 மைல் நீளம்.

*7 மாடி கட்டிடத்திலிருந்து விழும் பூனையை விட, குறைவான உயரத்தில் இருந்து விழும் பூனைக்கே அதிக காயம் ஏற்படும்.

*அதிகம் சிரிப்பவர்களுக்கு ஹார்மோன் சுரப்பு சிறப்பாக இருப்பதால் ஆரோக்கியம் வலுப்பெறும்.

*ஒரு டன் காகிதம் தயாரிக்க 17 பெரிய மரங்களை அழிக்க வேண்டும்.

Related Stories: