உலகம் ஆப்கானிஸ்தானில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தாக்கி இருப்பதாக அந்நாட்டு சுகாதார அமைச்சர் தகவல் Feb 24, 2020 சுகாதார அமைச்சர் ஆப்கானிஸ்தான் கொரோனர் வைரஸ் தாக்குதல் ஆப்கானிஸ்தான்: ஆப்கானிஸ்தானில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தாக்கி இருப்பதாக அந்நாட்டு சுகாதார அமைச்சர் தெரிவித்தார். ஈரான் நாட்டுக்குச் சென்று ஆப்கானிஸ்தான் திரும்பியவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் சரக்கு கப்பல் மோதி பாலம் இடிந்த விபத்தில் உயிரிழப்பு 8 ஆக உயர்வு.. விபத்தின்போது பாலத்தில் பணியாற்றிய 4 பேரின் நிலை?
காங்கிரசின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டிருப்பது, அக்கட்சியின் தேர்தல் பிரச்சாரத்தை பாதிக்கும்: அமெரிக்கா கருத்து!
எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் தமிழக மீனவருக்கு ஓராண்டு சிறை; 33 மீனவர்களை விடுதலை செய்தது இலங்கை நீதிமன்றம்
அமெரிக்காவில் சரக்கு கப்பல் மோதியதால் பாலம் இடிந்து விழுந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்திருக்கலாம் என அதிகாரிகள் தகவல்
அமெரிக்காவில் இரும்புப் பாலத்தின் மீது மோதி விபத்துக்குள்ளான சரக்குக் கப்பலில் 11 இந்தியர்கள் இருந்ததாக தகவல்
டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் வழக்கு விசாரணை நியாயமாக நடைபெற வேண்டும் என விரும்புவதாக அமெரிக்கா கருத்து
சீன முதலீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தான் விமான தளத்தின் மீது தாக்குதல்: பலுசிஸ்தான் போராளிகள் அதிரடி