இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் தொடங்கியது

மும்பை: மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 483.08 புள்ளிகள் சரிந்து 40,687 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃபடி 125.65 புள்ளிகள் சரிந்து 11,955 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.

Related Stories: